கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன் - கொஞ்ச
கடந்தென்று நான் மறைவேன்
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் - கொஞ்ச
இதை நம்பி யார் பிழைப்பார்
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் - கொஞ்ச
வரவேற்பு அளிக்கப்படும்
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே - கொஞ்ச
படைத்தேனே உமக்காக
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை - கொஞ்ச