வேகம் வருகின்றாரே
சேருங்கள் என்பார்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் - (3)
வெண்ணங்கி தரித்தவராய்
ஜெயக் கொடிகள் பிடித்திடுவார்
மீட்பின் கீதங்கள் பாடிடுவார்
ஆஹா என்ன பேரின்பம் அது - (3) - இராஜாதி
மேலோக ஆட்சி இது
துக்கம் நோயும் அங்கில்லையே,
பசி தாகமும் அங்கே இல்லை
பெரும் அல்லேலூயா முழக்கமே - (3) - இராஜாதி
தந்துமே மகிழச் செய்தார்
மத்திய வானத்தில் ஓர் விருந்து
சிறப்பாகவே ஒருக்கிடுவார்
மீட்கப்பட்டோர் மட்டும் அருந்த - (3) - இராஜாதி
மீட்பின் சந்தோஷம் இது
நித்திய மகிழ்ச்சி நம் தலைமேலே
இயேசு இரத்தத்தின் புண்ணியம் இது - (3) - இராஜாதி
கண்ணால் அவரைக் காண்போம்
தூய்மையை அணிந்திடுவோம்
நம் தூய தேவனைக் காண - (3) - இராஜாதி
காலம் இதுவே தானே
நீதிமானே நீதி செய்வாய்
பலனோடு நான் வாரேன் என்றார்
ஆமேன் இயேசுவே வாரும் ஐயா - (3) - இராஜாதி