பிரபலமான கிறிஸ்தவ பாடலாசிரியர் லிசிதாசையா அவர்கள்
- இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
- பாரீர் அருணோதயம் போல்
- இயேசுவே உந்தன் மாசில்லா ரத்தம்
- தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
- ராஜாதி ராஜன் தேவாதி தேவன் வேகம் வருகிறாரே
பாடல்கள் உட்பட 100 கிறிஸ்தவ பாடல்களை ( 1974 ல் ) எழுதியுள்ளார்கள்.
மேலும் இந்த அன்பு தாயார் எழுதிய பாடல்களுக்கு copyright வாங்கவில்லை.