உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற் பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
புது சிருஷ்டியின் தலையானிரே
சபையாமும் சரீரம் சீர் பொருந்திடவே,
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை - என்
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர - என்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே - என்
நான் இதற் கென்ன பதில் செய்குவேன்
என்னைத் தந்தேன் நடத்திடுமே - என்