அக்கினி நேசரே
வல்லமையோடு எங்கள் நடுவில்
உலாவி வாருமே - அபிஷேக
ஊற்றப்பட்டவரே
ஆசாரியராக இராஜாக்களாக
அபிஷேகித்திடுமே - ஆபிஷேக
இறங்கி வந்தவரே
வரங்களினாலும் வல்லமையினாலும்
அபிஷேகித்திடுமே - ஆபிஷேக
உள்ளத்தை நிரப்புமே
உம்மைப்போல் ஆக்குமே மறுருபமாகவே
அபிஷேகித்திடுமே - ஆபிஷேக