ஆடலும் பாடலும் இங்கு தானே - நம்ம
பாடுவோம் நடனமாடுவோடும்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் - தூய
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட