அது ஜீவ நதி அது தூய நதி
நிரப்பிடுதே - என்னை
நிரப்பிடுதே
ஆட்டுக்குட்டி சிங்காசனத்தினின்று
என்னில் பாயுதே
என்னை நிரப்புதே - அலை அலையாய்
ஆவியான கர்த்தரிடமிருந்து
உள்ளம் பொங்குதே
நிரம்பி வழியுதே - அலை அலையாய்
நேசத்தின் உச்சித அபிஷேகமே
பூரிப்படைந்தேன்
துதித்து மகிழ்வேன் - அலை அலையாய்