But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்அழகானவர் அருமையானவர் இனிமையானவர் மகிமையானவர் மீட்பரானவர் அவர் இயேசு இயேசு இயேசுசேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலன்இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் என்னுடையவர் என் ஆத்தும நேசரே - அழகானவர்கன்மலையும் கோட்டையும் துணையுமானார் ஆற்றி தேற்றி காத்திடும் தாயுமானவர்என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா என்னுடையவர் என் நேச கர்த்தரே - அழகானவர்கல்வாரி மேட்டிலே கொல்கோதாவிலே நேச இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்பாசத்தின் எல்லைதான் இயேசு ராஜா என்னுடையவர் என் அன்பு இரட்சகர் - அழகானவர்