அண்ணலை அண்டினோர்க் கானந்தமே
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் - ஆனந்த
காரணமின்றிக் கலங்கேனே யான்
மேவியே சுக்கான் பிடித்திடுமே - ஆனந்த
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது
ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் - ஆனந்த
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ
கை வேலையில்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ - ஆனந்த
தொண்டர் எமை அண்டி வந்திடினும்
துன்பத்தினுடே அனுப்பிடுவார் - ஆனந்த
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேன்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை - ஆனந்த