But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26
S.J.பெர்க்மான்ஸ் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன்பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன்ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்தூதர்களோடு ஆராதிப்பேன் ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்காண்பவரை நான் ஆராதிப்பேன் காப்பவரை நான் ஆராதிப்பேன்வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்Worship Him, Worship Him, Let us worship Jesus the LordHe is Mighty, Worship Him He is so Good, Worship HimHe is Holy, Worship Him Bow, Adore and Worship HimHe is Worthy, Worship Him Lift your hands and Worship HimHe's so Beautiful, Worship Him He's so Wonderful, Worship Him