இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா அகமகிழ்வோமே
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர் விடுவோம்
உலகின் ஒளி நாமே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்