உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நித்திய பேரின்பமே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசை வேறில்லை
அரசாளும் தலைவர் நீரே
நாளெல்லாம் ஆராதனை
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
பரம்பரை சொத்து நீரே - ஆராதனை
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் - ஆராதனை
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே உம்மைப் பாடுவேன்
என் உடலும் இளைப்பாறுது - ஆராதனை