முற்றும் உண்மையுள்ளவரே
என்றென்றுமாய் பின்பற்றுவேன்
ஜீவிய காலம் வரை.
சூழ்ந்திடும் எவ்வேளையிலும்
பரம அழைப்பை நினைப்பேனே
என்றென்றும் பின்வாங்கேனே - என்னை
எவ்வேளையிலும் நான் துதிப்பேனே
முன்வைத்த காலை பின் வையாமல்
பாடுகள் சகிப்பேனே - என்னை
தேவனின் சாயலை அணிந்திடுவேன்
வேந்தனை பின்பற்றுவேன் - என்னை
உலக மகிமையை வெறுப்பேனே
முழங்கால்களை நான் முடக்குவேன்
தேவனின் சமூகத்தில் - என்னை
வேளையில் நான் இயேசுவையே
காண்பதில் மகிழ்ச்சி அடைவேனே
மகிமை சென்றிடுவேன் - என்னை