இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
பெலனே வாருமே
பெலவீனம் நீங்கி பெலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
சாந்தமே வாருமே
பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே