காதை உண்டாக்கினவர் கேளாரோ
கிருபையால் என்னைத் தாங்கிடும் தேவன் - 2
எனது அடைக்கலம் புகலிடம் தேவன்
நம்பியிருக்கும் கன்மலை தேவன்
ஆறுதலால் என்னை தேற்றிடும் தேவன் - 2
என்னை கைவிடா கன்மலை தேவன்
நெருங்கி வந்து உதவிடும் தேவன் - 2
எனது கண்ணீரை காண்கின்ற தேவன்
எனது ஜெபத்தைக் கேட்கின்ற தேவன்