ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே-2
ஆடலுடன் புகழ் பாடுவோமே-3
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர் – கர்த்தரை
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2
இணைந்து துதித்திடுவோம்
(அவர்) நாமம் உயர்த்திடுவோம்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்-2
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்-2-
அவமானம் அடைய விடவில்லை -2
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்-2