கருத்துடன் பாடிடுவேன்
பாடிடும் தொனி கேட்குதே.
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன் - காலை
என்மேல் ஒர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார் - காலை
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன் - காலை
தேடி சேர்த் தென்னை மறைப்பார்
உயர்த்துவார் கன்மலைமேல் - காலை
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தை தேடுவேனே கூப்பிடும்
என் சத்தம் கேட்டு தயவாக பதிலளிப்பார் - காலை
கர்த்தர் என்னை சேர்த்து கொள்வார்
என்றென்றும் காத்திருக்கும் - காலை
என் கர்த்தர் வாக்கு மாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
தவறாமல் நிறைவேற்றுவார் - காலை