தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்.
ஜீவியப் பாதையிலே - இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே
- கிருபையிதே
மகிமை சேர்ந்தனரே - பூரணமாய்
கருணையினால் தூய சேவை செய்ய
- கிருபையிதே
வியாதியும் வேதனையும் - வைத்தியராய்
இகமதில் வேறெமக் காருமில்லை.
- கிருபையிதே
ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்
- கிருபையிதே
நித்திய ஜீவனை நாம் - பற்றிடவே
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம்
- கிருபையிதே
வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்
- கிருபையிதே