மவுனமாயிருக்காதே நீ மவுனமாயிருக்காதே.
- இது சிந்திக்கும்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மவுனமாயிருந்தால்
ஆத்துமா இழப்பாயே - இது சிந்திக்கும்
இதுதான் இதுதானே
இந்த காலத்தில் மவுனமாயிருந்தால்
இரட்சிப்பு தான் வருமோ - இது சிந்திக்கும்
பகிர்ந்திடும் காலம் இது
திருச்சபை தோறும் கிறிஸ்துவின் அன்பை
கூறிடும் காலம் இது - இது சிந்திக்கும்