சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் ஸ்தோத்திரம்
இரங்கிடுவாய் ஸ்தோத்திரம் மா நேசா
நித்தமு முமக் கடியார்களின் ஸ்தோத்திரம்
அன்பினுக்கே ஸ்தோத்திரம் மா நேசா
தினம் தினம் அருள் நன்மைக்காகவும் ஸ்தோத்திரம்
ஆவலுடன் ஸ்தோத்திரம் உனது
அன்பினுக்கே ஸ்தோத்திரம் மா நேசா
அதிசய நடத்துதற்காகவும் ஸ்தோத்திரம்
தகுமன்புக்கே ஸ்தோத்திரம் மா நேசா