தகப்பனே உம் மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் - நான்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர்
நன்றியோடு துதிக்கின்றேன் - நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே
இணையில்லா மணவாளரே - என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா - என்
உம் தோளில் அமர்ந்துவிட்டேன் - நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் - இந்த
ஆர்வமுடன் நாடுகிறேன் - நான்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம்நாமம் சொல்வேனையா - நான்
ஆறுதல் நாயகனே - என்
ஆலோசனைக் கர்த்தரே - என்
அடைக்கலப் பட்டணமே
இதுவரை உதவி செய்தீர்
எல்ரோயீ எல்எலியோன்
காண்பவரே உயர்ந்தவரே
இராச்சாமம் தியானிக்கின்றேன்
உம் அன்பு போதுமையா
உயிரினும் உயர்ந்ததையா - அது