திருச்சித்தம்போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும் - திருக்
அசையும் போது என் படகில்
ஆத்ம நண்பன் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் க்ஷேமமாக - திருக்
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை - திருக்
நிறைவேற்றிட சித்தம் கொண்டு
பாடுகளின் பாதை தனில்
நடத்திச் செல்ல அழைத்திட்டீரே - திருக்