துதி செய்... இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே - துதி
ஏகபரன் உன் காவலானயிருந்தாரே - துதி
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை - துதி
துயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே - துதி
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே - துதி