இயேசுவையே
திருச்சித்தம் செய்திடவே - உம்
மகிமையின் ஆவியால் நிறைந்தே மகிழ
மாதயவீந்திடுமே - துதித்
காத்திடும் கர்த்தரவர் - திரு
கரங்களை நீட்டி மறைவிடம் ஈந்து
மனமதை தேற்றினாரே - துதித்
நித்தமும் கிருபை ஈந்தார் - தம்
ஜீவனை ஈந்து சாவினை ஜெயித்து
சேயராய் மாற்றினாரே - துதித்
சேவையும் செய்திடவே - உயர்
பெலமதை யீந்து பயமதை நீக்கி
பறந்திடக் கிருபை செய்வார் - துதித்
ஆயத்தமாகிடுவோம் - எம்மை
அழைத்தவரே கரம் பிடித்தவரே என்றும்
அன்புடன் நடத்திடுமே - துதித்