தேடிவந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடிவந்த தெய்வம் இயேசு
ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம் அருளே, அவரின் மொழியாம்
இருளை போக்கும் ஒளியாம்
இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா, இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்