சேர்வதே என் ஆவல் பூமியில்
கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
-தேவனே
இராவில் இருள் வந்து மூடிட,
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா
பண்ணுமையா, என்தன் தேவனே
அருமையாய் என்னை யழைக்கும் அன்பின் தூதராகச் செய்யும்
கர்த்தாவே, நான் உம்மை போற்றுவேன்
எந்தன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்
ஆகாயத்தில் ஏறிப்போயினும்
வானமண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்