அவர் நாமத்தைப் போற்றியே - தேவனை
அதிசயமென்று சொல்லி
திடபலனும் ஏழைக் கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரமென்றும்
ஆரவாரமென்றுமே - தேவனை
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
வென்று கீழ்ப்படுத்தினார் - தேவனை
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக் கென்று பலத்த நகரம்
பலத்த நகரமுண்டு - தேவனை
மன்னாதி மன்னனே நம் மகிபனாயிருப்பார்
சமாதானம் தங்கிடுமே - தேவனை
பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடுமே - தேவனை
குறை விசாரிக்கும் கோபத்தின் நாளிலே
ஆனந்திக்கும் சபையே - தேவனை
அருந்த யாவருக்கும் ஆயத்தமாக்குவார்
கண்ணீரைத் துடைத்திடுவார் - தேவனை