பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் - தேவ
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே - தேவ
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் - தேவ
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர் - தேவ
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த நம் இயேசு நமக்குண்டே - தேவ
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம் - தேவ