But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்நான் அநாதை என்று அழுதேன் நீ அநாதை இல்லை எந்தன் சொந்தம் என்றீர் ஐயா அநாதை என்று அழுதேன்காணாமல் போன ஆடாய் அலைந்தேன் கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டதுமார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர் மகிமை செலுத்திடுவேன் - நான் அநாதைமாராவின் கண்ணீர் கொண்ட வாழ்க்கை - அது மதுரமாய் மாறாதென்று மலைத்தேன்மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர் மகிமை செலுத்திடுவேன் நான் - நான் அநாதைகண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன் நான் கதறி முறையிட்டு அழுதேன்கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர் மகிமை செலுத்திடுவேன் - நான் - நான் அநாதை