புண்ணியரின் காயங்களால்
ஆ ... அல்லேலூயா ஆ ... அல்லேலூயா அல்லேலூயா - ஆரோக்கியமே
பிள்ளையான எனக்கல்லோ - ஆ ... அல்
சாபமான சிலுவையில் - ஆ ... அல்
எந்தன் இயேசு சுமந்தபின் - ஆ ... அல்
எந்தன் நல்ல பரிகாரி - ஆ ... அல்
பரனீந்த ஜீவனிது - ஆ ... அல்
பிணி போக்கும் நல்மருந்து - ஆ ... அல்
பலவான் நான், தேவன் சொன்னார் - ஆ ... அல்
இயேசு ராஜன் வருகைக்கு - ஆ ... அல்