நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும் கிருபையே - 2
தேவ கிருபையே - 2 - ஆஹா ஹா ஹா
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
பாதம் கல்லிலே இடராமல் காப்பதும் கிருபையே - கிருபையே
தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
நீர்மேல் நடந்து வந்து என்னை காப்பதும் கிருபையே - கிருபையே
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே - கிருபையே