சாற்றிடுவோம் என்றுமே
சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத்தென்றும்
ஆற்றியே தேற்றுவதால்
துன்பம் சூழும் எவ்வேளையிலும்
நன்றியோடு நாம் பாடிடுவோம்.
நம்மோடிருப்பேனென்றார்
அக்கினி சூளையில் நடந்திடும் வேளையில்
விக்கினம் சூழாதென்றார் - இன்ப
சோர்ந்திடா பெலனளிப்பார்
நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு
நல்குவேன் கிருபை என்றார் - இன்ப
திக்கற்றோராக விடார்
பயப்படாதே! சிறு மந்தையென்றழைத்தார்
பாரில் நம் மேய்ப்பன் அவர் - இன்ப
பங்கம் வராது காப்பார்
நம்மையே மீட்க தம்மையே ஈந்து
தருவினில் மாண்டுயிர்த்தார் - இன்ப
சீயோனில் சேர்த்திடுவார்
மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில்
மகிமையின் சாயலணிவோம் - இன்ப