அக்கினி ஆக்கும்
அக்கினியின் நாதரே
ஆவியின் அபிஷேக தேவனே
சோதனை மேற்கொள்ளா அக்கினி
பற்றி பிடிக்கும் பரலோக அக்கினி
இதுவே என் வாஞ்சையே (தாகமே) - என்றும் - அக்கினி
பக்தி வைராக்யத்தின் அக்கினி
கர்த்தரே தேவன் நிரூபிக்கும் அக்கினி
இதுவே என் வாஞ்சையே (தாகமே) என்றும் - அக்கினி
ஆவியின் அபிஷேக அக்கினி
தேசம் முழுவதும் பரவிடும் அக்கினி
இதுவே என் வாஞ்சையே (தாகமே) என்றும் - அக்கினி