நின் பாத சேவை என் ஆசையே
நின்னடிமை நின்மகிமை ஒன்று மாத்ரமே என் ஆசையே
- அன்பு
உம்மையல்லால் மண்ணில் வேறே நேசிக்கவில்லை நான் யாரையும்
- அன்பு
என்னிலுள்ள நன்றியுள்ளம் பொங்கி வழியுதே என்நாதா
- அன்பு
அன்று நேரில் நின்னருகில் வந்து நல் கதிர்கள் காண்பேனே
- அன்பு
நீர்பெருக நான் சிறுக உம்மில் மறைந்து நான் ஜீவிப்பேன்
- அன்பு