என் ஆறுதல் தேறுதல் இயேசு
நீர் என்னிலே நான் உம்மிலே
மகிழ்ந்திடவே நிரப்பிடுமே
ஆலோசனை கர்த்தரும் அவரே
என்மேல் அவர் தன் கண்ணை வைத்தே
அருமையாக நடத்திடுவார் - அதிசய
என் உள்ளத்தின் ஆனந்தம் அவரே
பரவசத்தால் நான் பாடிடுவேன்
பரிசுத்தரை துதித்திடுவேன் - மேய்ப்ப
உயர் அடைக்கலம் தந்தவர் அவரே
நித்தியமாய் நடத்திடுவார்
நிதம் அவரை துதித்திடுவேன் - அபிஷே