நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியராம் வான் ராஜனே
ஆசீர்வதித்திடும்
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத் தோடன்பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கி தரிக்க ஊக்கமருளுமே -வீசிரோ
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் இயேசு ராஜனாம்
ஏற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே -வீசிரோ
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ! தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் - வீசீரோ