உம்மை நான் ஆராதிப்பேன்
அபிக்ஷேகத்தை தருபவரே
உம்மை நான் ஆராதிப்பேன்
அல்லேலூயா ஆமென் - 2
உம்மை நான் ஆராதிப்பேன்
இன்பமும் நீரே இணையில்லா நாமமே
உம்மை நான் ஆராதிப்பேன் 2
உம்மை நான் ஆராதிப்பேன்
உம்மை நான் ஆராதிப்பேன்
சிந்தையும் நீரே ஆசையும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன் 2
உம்மை நான் ஆராதிப்பேன் - என்னேசுவே
உம்மை நான் ஆராதிப்பேன்
உம்மை நான் ஆராதிப்பேன்
ஆதியும் நீரே அந்தமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன் 2
உம்மை நான் ஆராதிப்பேன் - என்னேசுவே
உம்மை நான் ஆராதிப்பேன்