இன்பம் சுரந்திடும் மதுர நாமம்
பாவம் போக்கிடும் பரலோக நாமம் -இயேசு
சபையில் நிறைந்திடும் புண்ணிய நாமம் - இயேசு
வாஞ்சையில் நிறைந்திடும் புனித நாமம் -இயேசு
வளத்தில் நிறைந்திட வல்ல நாமம் -இயேசு
குருதி சிந்திடும் குறைவில்லாத நாமம் -இயேசு
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம் -இயேசு
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம் - இயேசு