- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
என் மீட்பர் பாதை என்றும் பின் செல்வேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
நேசரின் சித்தம் செய்வதென் பாக்யம்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
செல்வேன் நான் வேகம் வெல்வேன் என் கிரீடம்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்