உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய் - (2)
இதிலே தான் மகிமை அடைகிறார் (2)
உன்னைத் தேவன் உயர்த்துவாரு (2)
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு (2)
நல்ல தேவன் வருவார் உன்னோடு (2)
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு (2)
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு (2)
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் (2)
விசுவாசி என்றும் பதறான் பதறான் (2)
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்