வானமும் வையமும் படைத்தவரை
நான் பார்க்கின்றேன்
காக்கும் தேவன் உறங்கமாட்டார்
இஸ்ரவேலைக் காக்கின்றவர்
எந்நாளும் தூங்க மாட்டார் - உதவிவரும்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினினும் இரவினிலும்
பாதுகாக்கின்றார் - உதவிவரும்
விலக்கி என்னைக் காத்திடுவார்
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் - உதவிவரும்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காக்கின்றார் - உதவிவரும்