குருசினில் அந்தோ பார்!
கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே
மாய்க்க வந்த மன்னவா
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குருசேறினார்
தங்க மேனி மங்குதே
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார்
விட்டு வந்த தெய்வம் பார்
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம்பாக்கினார் அன்றோ?