நன்றியாலும்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே - எந்தக்
தாபரம் நீரே என் தாரகம் நீரே - எந்தக்
வாதையில் நீரே என் பாதையில் நீரே - எந்தக்
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே - எந்தக்
இன்னல் வேளையில் - என் நேசரும் நீரே - எந்தக்
ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே - எந்தக்
நியாயமும் நீரே என் நாதனும் நீரே - எந்தக்
ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே - எந்தக்
மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே - எந்தக்
ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே - எந்தக்