என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
ஆண்டவா பிரியமானதை இப்போ
காட்டும் செய்ய ஆயத்தம் - 2
தம் ஆத்துமத்தை தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் (பேசும்)
என் நடையால் காட்ட செய்யும்
கல்வாரி ஆவியால் என் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும் (பேசும்)
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் (பேசும்)