உம் கிருபை தந்தாலே போதும்
அலைமோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் - என்
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும்
பரமனே என்முன் தீபமாய் வாரும் - என்
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே - என்