என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்
மேற்கொள்ள முடியாது
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய்
இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன்
(உம்) பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன்
(உம்) வசனம் உட்கொள்வதால்
கண்கள் மிளிர்கின்றன
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால்
அதிகமாய் விரும்புகிறேன்
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன்