தேடுகிறேன் அதிகாலமே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தாகமாயிருக்கிறேன்
உம் வல்லமை உம் மகிமை
(என்)உள்ளம் எல்லாம் ஏங்குதைய்யா
நடு இரவில் தியானிக்கின்றேன்
உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா
உயிரினும் மேலானது
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம்