உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா
இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன
பாவங்கள் நீக்கினீரே
சுபாவங்கள் மாற்றினீரே – ராஜா
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு
நினைத்துப் பாடுகிறேன் – ராஜா
உறவாடச் செய்தீரையா
உம்மோடு இனணத்தீரையா
அறிமுகப்படுத்தினீரே
அறிவிக்க அழைத்தீரே – இது