But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை.என்மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் (2) பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே - என்னைபெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார் பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்ஆபத்து காலத்தில் அரணான கோட்டையும் (2) கேடகமும் துருகமும் பெலனவரே - என்னைஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே ரூபமில்லை ஆகையால் சொரூபமொன்றுமில்லையேவாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தனிலே (2) வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் - என்னை