வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு
நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு
அன்பு அமைதியைத் தினம் தேடு
தினம் தேடு நீ தினம் தேடு
தூய்மை உள்ளத்தோடு துதிபாடு
நீ துதிபாடு தினம் பாடு
பக்தி விசுவாசம் நாடித்தேடு
நீ நாடித்தேடு நீ தினம் தேடு
பெறனும் இயேசுவின் வருகையிலே
வருகையிலே இயேசு வருகையிலே
பரிசு பெறும்படி பார்த்து ஓடு
நீ பார்த்து ஓடு தம்பி பார்த்து ஓடு
சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு
தினம் தேடு நீ தினம் தேடு